Welcome to Vaarahi Matrimony !
வணக்கம். தங்கள் வருகைக்கு மனமார்ந்த மகிழ்ச்சி.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் வரன் தேடும் முயற்சிகளை ஒரே நம்பகமான வலைத்தளத்தின் மூலம் ஒன்றிணைத்து, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் உயரிய திருமண பந்தத்தை எளிதாகவும் தெளிவாகவும் தேர்ந்தெடுக்க உதவுவதே வாராஹி மேட்ரிமோனியின் உன்னத நோக்கமாகும்.
ஸ்ரீ வாராஹி அம்மனின் பரிபூரண அருளால், இணை தேடி இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் அன்பும் அமைதியும் நிறைந்த சிறந்த இல்வாழ்க்கை துணை அமைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Register Now
What Makes Vaarahi Matrimony Special?
Our technology and people ensure complete support to help you and find your partner.
Why Choose Us
Our technology and people ensure complete support to help you and find your partner.
எங்களை பற்றி!
ஸ்ரீ வாராஹி அம்மனின் திருவருளால், இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஜாதகங்களுக்கும் மிகச் சிறந்ததும், முழுமையான பொருத்தமுடையதுமான வரன்களைத் தேர்வு செய்ய எங்களால் முடிந்தவரை நேர்மையுடன் உதவுகிறோம். இங்கு பதிவு கட்டணங்களைத் தவிர, வேறு எந்த விதமான புரோக்கர் கமிஷனும் நாங்கள் வசூலிப்பதில்லை.